ஜம்மு காஷ்மீர் மகம் பகுதியில் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் பெயர் நசீர் அகமது கான் என்றும், அவர் குலாம் முகமது கான் என்பவரின் மகன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயரிழப்பு! - காஷ்மீர் துப்பாக்கிச்சூடு
ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரில் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.