அஸ்ஸாம் மாநிலம் திபுகாரிலிருந்து கன்னியாகுமரி வரைச் செல்லும், வாராந்திர அதிவிரைவு ரயில் பிப்ரவரி 27ஆம் தேதிமுதல் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை: தென்னக ரயில்வே அறிவிப்பு! - வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவை
அஸ்ஸாம்: திபுகாரிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும், வாராந்திர சிறப்பு அதிவிரைவு ரயில் சேவை வரும் 27ஆம் தேதிமுதல் தொடங்கும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே புதிய அறிவிப்பு
இந்த ரயில் திபுகாரிலிருந்து பிப்ரவரி 27ஆம் தேதி சனிக்கிழமையன்று புறப்படும் எனவும், பின் கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 4ஆம் தேதி மீண்டும் திரும்பும் எனவும் தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! - தமிழக அரசு அறிவிப்பு!