கொல்கத்தா:பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நெஞ்சு வலி காரணமாக, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரோவின் பத்தாண்டு திட்டம்!