தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

6 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை - ரிசர்வ் வங்கி - வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் மாதம் முடிய இன்னும் எட்டு நாள்களே உள்ள நிலையில் அதில் ஆறு நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Reserve Bank
Reserve Bank

By

Published : Dec 23, 2021, 2:05 PM IST

இந்த விடுமுறையானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது. சில இடங்களில் பிராந்திய அளவில் மட்டுமே விடுமுறை இருக்கும். உதாரணமாக, யூ கியாங் நங்பா பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி சில்லாங் பகுதியில் மட்டும் விடுமுறை.

ஆனால் இதே பண்டிகைக்காக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. எனவே பிராந்திய அளவில் மாநில அளவில் வங்கி விடுமுறை மாறுபடும்.

டிசம்பர் 24 - கிறிஸ்துமஸ்

டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26 - ஞாயிறு

டிசம்பர் 27 - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

டிசம்பர் 30 - யூ கியாங் நங்பா

டிசம்பர் 31 - புத்தாண்டு தொடக்கம்

அதே நேரத்தில் ஆன்லைன் சேவைகள், ஏடிஎம் போன்ற வசதிகள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவதாக கூறிவிட்டு, ஓர்ஸ்ட் புதுச்சேரியாக மாற்றி வருவதா? - எம்பி வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details