புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளையை தொடங்க வேண்டும், புதுச்சேரி வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், புதுச்சேரிக்கு மத்திய அரசு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர், வரும் மார்ச் மாதம் 1ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய முடிவு! - court bar association
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வரும் மார்ச் 1ஆம் தேதியன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்