தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாரணாசியில் பிரியங்கா காந்தி! - வாரணாசி

லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (பிப். 27) வாரணாசி சென்றுள்ளார்.

Priyanka Gandhi Vadra visits Varanasi
Priyanka Gandhi Vadra visits Varanasi

By

Published : Feb 27, 2021, 1:29 PM IST

உத்தரப்பிரதேசம் சீர் கோவர்தன்பூரில் நடைபெறும் சாண்ட் ஷிரோமணி ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகாராஜ் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா இன்று (பிப். 27) வாரணாசி சென்றுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், பிரியங்கா காந்தி, அம்மாநிலத்தில் உள்ள மத இடங்களை பார்வையிட்டு அங்கு வழிபாடு செய்து வருகிறார்.

மேலும் உளளூர் தலைவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இதையும் படிங்க...தேர்தல் திருவிழா: தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

ABOUT THE AUTHOR

...view details