தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள்... மூன்று பெண்கள் உடபட 12 பேர் கைது - கிரைம்

ஆந்திராவில் குழைந்தகளின் ஆபாச படங்களை சமூக வளைதளங்களில் பதிவிட்ட 3 பெண்கள் உட்பட 12 பேரை காவல்தூறையினர் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள்... மூன்று பெண்கள் உடபட 12 பேர் கைது
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள்... மூன்று பெண்கள் உடபட 12 பேர் கைது

By

Published : Oct 15, 2022, 9:25 PM IST

விஜயவாடா:ஆந்திராவில் குழந்தைகளின் ஆபாசமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜயவாடா நகரைச் சேர்ந்த சிலர் குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவேற்றியதாக குற்றவியல் புலனாய்வு துறை(CID) அளித்த தகவளின் படி, விஜயவாடா சைபர் கிரைம் போலீசார் 3 பெண்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ஷேக் ஷெஹ்னாஸ், டெண்டு பிரம்மானந்த ராவ், குடிவாடா வெங்கட மணிகண்ட ஸ்ரீ பாண்டு ரங்கா, சக்க கிரண்குமார் ராமகிருஷ்ணா, எஸ்.கே.நாகுல் மிராவலி, ரவி யர்ரபனேனி, ரவி அஞ்சய்யா, கட்டா சாய்கிருஷ்ணா, பல்வஞ்சா திருமலா லக்ஷ்மிநரசிம்மாச்சாரியு, எஸ்.கே.அஞ்சலி, புலிபதி ரேகித், சரளா பவானா. மேலும், வேணுடுருமில்லியை சேர்ந்த அஜய்குமார், கமலேஷ் குமார் சவுத்ரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:என் காதலியுடன் ஒரு முறை பேச விடுங்க...! கழுத்தில் கத்தியுடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்...

ABOUT THE AUTHOR

...view details