காலநிலை மாற்றம் குறித்து பருவநிலை மெய்நிகர் உச்சி மாநாடு 22, 23ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு - பிரதபர் மோடி
வருகிற ஏப்ரல் 22-23ஆம் தேதிகளில் நடைபெற உள்ள மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு
இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40 நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
இதையும் படிங்க:தடுப்பூசி இலவசமாகச் வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை - வைகோ