டெல்லி: கரோனா சூழலில் ஆக்ஸிஜன், தடுப்பூசி, மருந்துகளுடன் பிரதமரும் தொலைந்துவிட்டார் என மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஆக்ஸிஜன், தடுப்பூசியுடன் பிரதமரும் தொலைந்துவிட்டார் - ராகுல் காந்தி - தடுப்பூசி
கரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்.
PM missing along with vaccines, oxygen, medicines: Rahul
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆக்ஸிஜன், தடுப்பூசி, மருந்துகளுடன் பிரதமரும் தொலைந்துவிட்டார். மிஞ்சியிருப்பது சென்ட்ரல் விஸ்டா திட்டம், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி மற்றும் ஆங்காங்கே சில பிரதமர் புகைப்படங்கள் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
கரோனா இரண்டாம் அலையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார். இந்தியாவில் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.