Paytm, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க paytm-ற்குத் தடை - Paytmற்கு தடை
Paytm, ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க paytm-ற்கு தடை
Paytm, நிறுவனத்தின் வருமான வரி நடைமுறைகளை ஆய்வு செய்ய தணிக்கை நிறுவனத்தை பணியமர்த்தவும்; ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை ரிசர்வ் வங்கியின் சீராய்விற்குப் பின்னரே இணைக்கலாம் எனவும் நிபந்தனை விதித்துள்ளது. இதன்மூலம், ஏற்கெனவே paytm கணக்கு வைத்திருப்போர் பழையபடி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.