தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் - இரவு நேர ஊரடங்கு

புதுச்சேரி: இன்று (ஏப்.20) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு
புதுச்சேரியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்

By

Published : Apr 20, 2021, 11:59 PM IST

புதுச்சேரியில் கரோனவை கட்டுபடுத்த,

  • இரவு 8 மணி வரை மட்டும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.
  • உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் 8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டும் அனுமதி.
  • கடற்கரையில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் மாலை 5 மணிக்கு மேல் கடற்கரைகள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
  • அதே போல இரவு நேர ஊரடங்கு இன்று முதல் இரவு10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று மாலை கடற்கரைக்கு வழக்கம் போல வந்த மக்கள் கடற்கரை சாலை 5 மணிக்கு மூடப்பட்டதால் திரும்பி சென்றனர்.
  • மதுபான கடைகள சமூக இடைவெளி கடைபிடிக்க தரையில் வட்டம் போடப்பட்டிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details