புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார்.
என். ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி - புதுச்சேரி பாஜக நாளை அறிவிப்பு
என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி குறித்த நல்ல முடிவு நாளை அறிவிக்கப்படும் என புதுச்சேரி பாஜக தெரிவித்துள்ளது.
புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன்
அபபோது ’’ அதிமுக, என். ஆர் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லாத ஆட்சி அமைப்போம். என். ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி எங்களுடன் கூட்டணியில் உள்ளார். அவருடன் பாஜக தலைமை தொடர்ந்து பேசி வருகிறது. கூட்டணி குறித்து நல்ல முடிவு நாளை மார்ச் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையும் படிங்க: கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி!