கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல்.06) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளரான 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினைச் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த முறை பாஜக அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றும் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை. பாலக்காடு தொகுதியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கேரளா தேர்தல் ஒரு பார்வை