தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப்பில் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்!

பஞ்சாப் சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்தை மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இன்று (ஏப்.16) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mann
Mann

By

Published : Apr 16, 2022, 9:12 AM IST

சண்டிகர்: பஞ்சாப்பில் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சார திட்டம் இன்று (ஏப்.16) முதலமைச்சர் பகவந்த் மான்-ஆல் தொடங்கிவைக்கப்பட உள்ளது.

முன்னதாக ஏப்.11ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்.11ஆம் தேதி பகவந்த் மான் சந்தித்துப் பேசினார்.

அப்போது பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சார திட்டம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 300 வீடுகளுக்கு யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details