கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல்.06) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கேரள தேர்தல்: பினராயி விஜயன் வாக்கு செலுத்தினார் - முதலமைச்சர் பினராயி விஜயன்,
திருவனந்தபுரம்: பினராயில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினை செலுத்தினார்.
பினராயி விஜயன்
இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன், பினராயில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினைச் செலுத்தினார். அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஹரிபாத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்தினார்.
இதையும் படிங்க:கேரள தேர்தல்: மெட்ரோ மேன் ஸ்ரீதரன் வாக்கு செலுத்தினார்