கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேவருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தற்போது, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளைப் பயன்படுத்த மாநில அரசு கோரிக்கைவிடுத்தது.
கரோனா சிகிச்சைக்காகத் தயார் நிலையில் ரயில் பெட்டிகள்! - ரயில்வே செய்திகள்
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்காக ரயில் பெட்டிகள் தயார் - இந்திய ரயில்வே துறை தகவல்
அதன்படி, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் ஒரு சில பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஊரடங்கு: தமிழ்நாடு - கர்நாடக இடையே பேருந்து இயக்கம்!