தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா - 415 பேர் உயிரிழப்பு - etvbharat

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 29 ஆயிரத்து 689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கரோனா
இந்தியாவில் கரோனா

By

Published : Jul 27, 2021, 12:19 PM IST

மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் இன்றைய (ஜூலை 27) தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 689 ஆக பதிவாகியுள்ளது.

  • கரோனா தொற்றால் இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 21 ஆயிரத்து 382 ஆக உயர்ந்துள்ளது.
  • தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 21 ஆயிரத்து 469 ஆக உயர்ந்துள்ளது.
  • இதுவரை 44 கோடியே 19 லட்சத்து 12 ஆயிரத்து 395 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவிப்பின்படி, ஜூலை 26ஆம் தேதி வரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 கோடியே 91 லட்சத்து 64 ஆயிரத்து 121 ஆக உள்ளது. நேற்று (ஜூலை 26) மட்டும் கரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 20 ஆயிரத்து110 ஆக பதிவாகியிருந்தன.

இதையும் படிங்க: 'அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு?'

ABOUT THE AUTHOR

...view details