டெல்லி:மகளிர் உலகக் கோப்பை போட்டியானது பிப்ரவரி 10 முதல் 26 வரை நடைபெற இருக்கிறது. கடந்த 2020 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு?
தென் ஆப்ரிக்காவில் வரும் 2023-இல் நடைபெறவுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் விபரம்: ஹா்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வா்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்குா், அஞ்சலி சா்வானி, பூஜா வஸ்த்ரகா், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்லீன் தியோல், தீப்தி சா்மா, ஷிகா பாண்டே. ரிசா்வ்: ஸ்னேஹ ராணா, மேக்னா, மேக்னா சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - முழு விவரம்