தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி - குஜராத்தில் நடந்த கொடூரம் - இரண்டு பதின்பருவ பெண்கள்

குஜராத்தில் மொபைல் போனில் பேசியதற்காக இரண்டு பெண்களை கடுமையாக தாக்கியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி
போனில் பேசியதற்காக பெண்களுக்கு அடி

By

Published : Jul 25, 2021, 2:57 PM IST

குஜராத்: தஹோத் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பதின்பருவ பெண்கள் மொபைல் போனில் பேசியுள்ளனர். இதன் காரணமாக அவர்களது உறவினர்கள் உள்பட சிலர் தகாத வார்தைகளால் திட்டி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானதையடுத்து காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் பெண்களை கூட்டமாக சூழ்ந்துகொண்ட சிலர், அவர்களை தகாத வார்தைகளால் திட்டி கடுமையாக தாக்குகின்றனர்.

இதையும் படிங்க: தலிபான்கள் நகரங்களைக் கைப்பற்றுவதைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்!

ABOUT THE AUTHOR

...view details