தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Gujarat Exit Poll Result: குஜராத்தில் வெல்லப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு! - gujarat poll of poll

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Gujarat Exit Poll Result
Gujarat Exit Poll Result

By

Published : Dec 5, 2022, 7:36 PM IST

Updated : Dec 6, 2022, 12:12 PM IST

நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 63.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியது.

டிசம்பர் 5-ம் தேதி(இன்று) 93 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதில், மாலை 5 மணி நிலவரப்படி 58.68 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை பல்வேறு நிறுவனங்கள் நடத்திய நிலையில் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Republic

பாஜக - 128 - 148

காங்கிரஸ் - 30 - 42

ஆம் ஆத்மி - 2 - 10

மற்றவை - 0 - 3

CNN News 18

பாஜக - 117 - 140

காங்கிரஸ் - 34 - 51

ஆம் ஆத்மி - 6 - 13

மற்றவை - 0

NDTV

பாஜக - 128

காங்கிரஸ் - 44

ஆம் ஆத்மி - 7

மற்றவை - 3

Jan Ki Baat

பாஜக - 117 - 140

காங்கிரஸ் - 34 - 51

ஆம் ஆத்மி - 6 - 13

மற்றவை - 1 - 2

TV 9

பாஜக - 125 - 130

காங்கிரஸ் - 40 - 50

ஆம் ஆத்மி - 3 - 5

மற்றவை - 3 - 7

News X

பாஜக - 117 - 140

காங்கிரஸ் - 34 - 51

ஆம் ஆத்மி - 6 - 13

மற்றவை - 1 - 2

குஜராத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மைக்கு தேவையான 92 தொகுதிகளை காட்டிலும் பாஜக கூடுதலாக 30 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான நிறுவனங்களின் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:வீடியோ: இரண்டு காட்டுயானைகள் ஆக்ரோஷ மோதல்

Last Updated : Dec 6, 2022, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details