குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருந்ததால், அங்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த 8 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் பாஜக (8 தொகுதிகள்) முன்னிலையைப் பெற்றுள்ளது. இது குறித்து அம்மாநிலத் தலைநகர் காந்திநகரில் செய்தியாளரிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 'இது குஜராத்தில், இனி நடைபெறயிருக்கும் தேர்தலுக்கான ஒரு ட்ரெய்லர்' எனப்புகழ்ந்தார்.
இதையும் படிங்க: கர்நாடக இடைத்தேர்தலிலும் பாஜக மீண்டும் முன்னிலை
TAGGED:
குஜராத் இடைத்தேர்தல்