குஜராத்: சட்டவிரோதமாக ஆயுதங்கள் பதுக்கி வைத்து கடத்த முயற்சிப்பதாக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சௌராஷ்டிரா மாவட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு கடத்தல் கும்பல் ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சட்டவிரோதமாக பதுக்கிய வைத்திருந்த 30 ஆயுதங்களை பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 10 பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா; அயன் பட பாணியில் போதை மாத்திரை கடத்திய ஆப்பிரிக்கர் கைது!