தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை - etv news

கர்னூர் அருகே தேநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை

By

Published : Apr 28, 2021, 11:49 AM IST

ஆந்திரா: கர்னூல் நந்தியாலாவில் உள்ள மால்தார்பேட்டை காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கலாவதி. தம்பதியினருக்கு அஞ்சலி, அகிலா என்கிற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், தேநீரில் பூச்சிக்கொல்லி கலந்து நான்கு பேரும் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இது குறித்து, காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details