தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய நிதித் துறைச் செயலராக டி.வி. சோமநாதன் நியமனம் - Personnel Ministry

மத்திய நிதித் துறைச் செயலராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதித்துறை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்
மத்திய நிதித்துறை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்

By

Published : Apr 29, 2021, 6:26 AM IST

சோமநாதன் 1987ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அலுவலராவார். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் செலவுத் துறையின் செயலரான டி.வி. சோமநாதன், நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள செயலர்களில் மூத்த அலுவலரான இவர் நிதித் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடு'- உ.பி. அரசை விமர்சித்த உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details