டெல்லி : பாபுலால் சுப்ரியா தனது முகநூல் பக்கத்தில் குட் பாய் (Goodbye) எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுலால் சுப்ரியா தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில், “நான் போறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை. என்னை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்தக் கட்சியினரும் அழைக்கவில்லை.
நான் எங்கும் போகவும் மாட்டேன். சமூகப் பணி செய்ய ஒருவர் அரசியலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரயில் நிலையங்களில் ரோஸ் டீ விற்பனையகம் அமைக்க திட்டம்- சுப்ரியா