டெல்லி:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.50 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று (மே 27) தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியான முன்னாள் முதலமைச்சர்
ஓம் பிரகாஷ் சௌதாலா 1999-2005ஆம் ஆண்டு வரை ஹரியானா முதலமைச்சராக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு வழக்கு - முன்னாள் முதலமைச்சரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்