டெல்லியில் கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் மனைவிக்கு கரோனா - ஈடிவி செய்திகள்
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தன்னை வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டார்.
டெல்லி முதலமைச்சர் மனைவிக்கு கரோனா - கெஜ்ரிவாலும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்
இதையடுத்து, சுனிதா ஜெஜ்ரிவால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதையும் படிங்க: ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!