சென்னை: கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கும் உத்தரவை ரத்து செய்ய கர்நாடகா கோரிக்கை வைத்த நிலையில், வருகிற 12ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டம் டெல்லியில் கடந்த செப் 26 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் மற்றும் கர்நாடக அதிகாரிகள் ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து 3000 கன அடி தண்ணீரைக் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்குச் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையைக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்குத் தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது எனக் கூறி கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் எதிர்க்கட்சியினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் செப்டம்பர் 29ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து செப்டம்பர் 29ஆம் தேதி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட ஆலோசனை நடைபெற்றது. அதன்பின்னர் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறப்பதற்கான உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டத்திற்கு, அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 88வது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்குப் பரிந்துரைகளை வழங்கவும் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் விதமாகவும் இந்த கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
River Waters: A Shared Resource for
All
The age-old Cauvery water dispute is heating up yet again. The camaraderie has faded, and the
water has ignited the fire and sparked protests among stakeholders. The Cauvery Water
Management Authority (CWMA), in its recent directive, mandated Karnataka to release 5,000
cusecs of water to Tamil Nadu over a 15-day period. This decision has met with vehement
opposition from Kannada farmers and the 'Karnataka Rakshana Vedike,' culminating in a
disruptive Bengaluru bandh. The ramifications of this protest were far-reaching, affecting
educational institutions, hostels, and transportation services. Buses originating from Tamil Nadu
were halted at the bordering Krishnagiri district, underscoring the gravity of the situation. The
genesis of this recent flare-up can be traced back to Tamil Nadu's appeal in August, urging
expedited water release to support irrigation needs due to the retreating southwest monsoons.
Karnataka, however, countered that such a release was unfeasible due to dwindling reservoir
supplies, and appealed for Supreme Court intervention. However, in a significant turn of events,
a three-judge bench declined to interfere with the CWMA's decision, setting the stage for
widespread protests across Karnataka, led by Cauvery Basin farmers and various
organizations. It is crucial to revisit the history of this protracted dispute. A watershed moment
occurred in February 2007 when a special tribunal delivered a landmark ruling, ostensibly
putting an end to years of strife. It took an additional eleven years for the Supreme Court to
issue a definitive verdict that delineated the quantum of water Karnataka must release to Tamil
Nadu annually. The Supreme Court had earlier directed the Centre to establish the Water
Management Authority, defining its composition and responsibilities to the minutest detail.
Regrettably, the current situation casts a shadow over the fidelity to the Apex Court's mandate,