மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றியபிரதமர் நரேந்திர மோடி, "கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சேர மாணவர்களை ஊக்குவிப்பதற்கும், மருத்துவ, நர்சிங் படிப்புகளில் தேர்ச்சிப் பெறுவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
வல்லுநர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாகச் சந்திப்பு! - Corona
டெல்லி: ஆக்சிஜன், கரோனா மருந்து கிடைப்பது குறித்து ஆய்வுசெய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 2) வல்லுநர்களுடன் காணொலி வாயிலாகச் சந்திப்பை நடத்தினார்.
ஆக்சிஜன், மருந்து குறித்து பிரதமர் மோடி மெய்நிகர் ஆலோசனை
மேலும், கரோனா தடுப்புப் பணியாற்றும் மாணவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் முன்னுரிமை, நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்" எனக் கூறினார்.