சண்டிஷ்கர்: கான்கர் யோகேந்திரநகர் கிராமத்தில் வசித்து வந்தவர் ரூபோஷி தாராப்தார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.
மருத்துவ ஊழியர்கள் அலட்சியம் - கரோனா நோயாளி உயிரிழப்பு!! - கரோனா நோயாளி இறப்பு
கான்கர் மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் அலட்சியம் காட்டியதால் கரோனா நோயாளி ஒருவர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ ஊழியர்கள் அலட்சியம் - கரோனா நோயாளி உயிரிழப்பு!!
சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மருந்து கிடைக்காமல் அவர் மருத்துவமனையில் அவதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அலட்சியம் காட்டி வருவதாக இறந்து போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.