டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசாங்கம் கரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,04,862 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி - கரோனா பரவல்
டெல்லியில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
இதுவரை, டெல்லியில் மொத்தம் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுள்ளது. அதுமட்டுமல்லாமல், நேற்று (ஏப்ரல் 11) மட்டும் 10,774 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு பதிலடி; ஆதரவாளர்களுக்கு நன்றி - திருமாவளவன் ட்வீட்