தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை: முதலமைச்சர், சபாநாயகர் சந்திப்பு - cm rangasamy

புதுச்சேரி: நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி , தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் வாழ்த்துக்கூறிய நிலையில் அமைச்சரவை குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை - முதலமைச்சர், தற்காலிக சபாநாயகர் சந்திப்பு
நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை - முதலமைச்சர், தற்காலிக சபாநாயகர் சந்திப்பு

By

Published : Jun 1, 2021, 7:59 PM IST

புதுச்சேரியில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டும் இதுவரை அமைச்சரவை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இன்று மதியம் முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை: முதலமைச்சர், தற்காலிக சபாநாயகர் சந்திப்பு

நாளை பிறந்தநாள் கொண்டாடும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இதுவரை அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில் இது குறித்தும் பேசப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:100 நாட்களை நிறைவு செய்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details