தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Christmas special recipe: 'சாக்லேட் சிப் மஃபின்ஸ்' செய்முறைக் காணொலி

Christmas special recipe: 'சாக்லேட் சிப் மஃபின்ஸ்' வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என்று, இந்தக் காணொலியில் காணலாம்.

Christmas special recipe: ’சாக்லேட் மப்பின்ஸ்’ செய்முறைக் காணொலி
Christmas special recipe: ’சாக்லேட் மப்பின்ஸ்’ செய்முறைக் காணொலி

By

Published : Dec 24, 2021, 9:25 PM IST

Christmas special recipe:பண்டிகைக் காலம் என்றாலே பலகாரங்களின் காலமும் சேர்ந்தது தான். அந்த வகையில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைச் சிறப்பு பலகாரங்களை வீட்டிலேயே எளிதில் செய்யப் பல பலகார செய்முறைகள் நமது ஈடிவி பாரத் தமிழில் வரவிருக்கின்றன.

Christmas special recipe: ’சாக்லேட் சிப் மஃபின்ஸ்’ செய்முறைக் காணொலி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இந்த சாக்லேட் சிப் மஃபின்ஸ், இனி நம் வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் வரவிருக்கும் இந்த காலகட்டத்தில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கும், நம் அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் நண்பர்களுக்கும், நம் சொந்தங்களுக்கும் பரிமாற ஒரு புதிய பலகாரமான சாக்லேட் சிப் மஃபின்ஸை நிச்சயம் ஒருமுறை செய்து அளிக்கலாம்.

வழக்கமான பலகாரங்களுக்கு மாறாக, ஒரு புதிய ரெசிப்பியை செய்து மகிழலாம்.

இதையும் படிங்க: Christmas special recipe:'லெமன் பவுண்ட் கேக்' செய்முறைக் காணொலி

ABOUT THE AUTHOR

...view details