தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் சீனா பெரும் சவாலாக உள்ளது - கடற்படை அட்மிரல் தகவல் - பாகிஸ்தான் கடற்படை

எல்லையில் சீனா பெரும் சவாலாக இருந்து வருவதாக இந்திய கடற்படை அட்மிரல் ஹரி குமார் கூறியுள்ளார்.

எல்லையில் சீனா பெரும் சவாலாக உள்ளது - கடற்படை அட்மிரல் தகவல்
எல்லையில் சீனா பெரும் சவாலாக உள்ளது - கடற்படை அட்மிரல் தகவல்

By

Published : Sep 21, 2022, 9:20 AM IST

புதுடெல்லி:இந்திய கடற்படை அட்மிரல் ஹரி குமார் நேற்று சீன எல்லையின் விரிவாக்கம் குறித்து பேசினார். அவர் கூறுகையில், “சீனா ஒரு வலிமையான சவாலாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் சில ராணுவ நடவடிக்கைகளுக்காக நமது எல்லைகளில் தனது எல்லையை அதிகரித்துள்ளது.

இது தினமும் அதிகரித்துக் கொண்டே சென்றால், இதனை ஆயுதமேந்திய எதிர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்போவதில்லை. மேற்கு நாடுகளில் பொருளாதார தடைகள் இருந்தாலும், பாகிஸ்தான் தனது ராணுவ நவீனமயமாக்கலை தொடர்ந்து செய்து வருகிறது.

குறிப்பாக பாகிஸ்தானின் கடற்படையில் 50 தளவாட பாதைகளாக மாற்றம் பெற்றுள்ளது. இப்படி ராணுவ அதிகாரம் ஒருபுறம் வந்து கொண்டிருக்க, மறுபுறம் கண்ணுக்குத் தெரியாத தொழில்நுட்ப வடிவிலான அளவிலும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மியான்மரில் பள்ளி மீது ராணுவத்தினர் தாக்குதல் - 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details