தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு - மத்திய அரசு அதிரடி! - மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் விலையில் ரூ.9.50, டீசல் விலையில் ரூ.7 குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்
பெட்ரோல்

By

Published : May 21, 2022, 8:13 PM IST

Updated : May 21, 2022, 8:21 PM IST

பொதுப் பண வீக்கம் காரணமாக கடந்த மாதத்தில் பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:டீசல் லாரியும், சரக்கு லாரியும் மோதி விபத்து - 9 பேர் பலி

Last Updated : May 21, 2022, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details