பாரதியாரின் 100ஆவது ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என, பிரதமர் மோடி இன்று (செப்.11) அறிவித்தார்.
இந்நிலையில், மோடியின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட் செய்துள்ளார்.