அயர்லாந்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் பாவ்னா லால்சிங் போரா. இவர் மார்ச் 13ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
மும்பையில் 25 வயது இளம்பெண் தற்கொலை! - பாவ்னா லால்சிங் போரா
மும்பை: கண்டிவாலா பகுதியில் வசித்துவந்த 25 வயது இளம்பெண் பாவ்னா லால்சிங் போரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
woman-commits-suicide-in-kandivali
இந்நிலையில் நேற்று கண்டிவாலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்ர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:டெல்லியில் ஒரே நாளில் 201 பேர் குணமடைந்தனர்!