இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு 3 நிதிகள் செல்கிறது. சிந்து நீர் ஒப்பந்தத்தின் படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அமைதியான நட்புறவில் ஈடுபட வேண்டும். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே கசப்பான உறவு மட்டுமே நிலவி வருகிறது. இதனால் இந்த ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஏங்க இப்படியே போனா தண்ணி தரமாட்டோம் ஆமா...! - பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை - Nitin Gadkari
அமிர்தசரஸ்: பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அந்நாட்டுக்கு செல்லும் நதி நீர் நிறுத்தப்படும் என, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
நிதின் கட்காரி
பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அந்நாட்டுக்கு செல்லும் நிதி நீர் நிறுத்தப்பட்டு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு திருப்பப்படும்", என எச்சரிக்கை விடுத்தார்.