கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக சாலைகளில் பெரிய அளவிலான போக்குவரத்துகள் இன்றி, வெறிச்சோடி காணப்படுகின்றன.
மக்களுக்குதான் ஊரடங்கு... எங்களுக்கில்லை! - நடு ரோட்டில் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை - ஓய்வெடுத்த சிறுத்தை
அமராவதி: குர்னூல் மாவட்டம் அருகே உள்ள அகோபிலம் கிராமத்தில் சாலையின் நடுவே படுத்து ஒய்வெடுக்கும் சிறுத்தையின் காணொலி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
watch-leopard-relaxes-on-the-middle-of-the-street-in-andhra-pradeshs-kurnool
இதனால், வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் வனவிலங்குள் சுற்றித்திரியக்கூடிய காணொலிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டம் அருகே உள்ள அகோபிலம் கிராமத்தில் சாலையின் நடுவே படுத்து ஒய்வெடுக்கும் சிறுத்தையின் காணொலி காட்சி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.