குரங்கு கூட்டத்தில் தனியாக மாட்டி கடி வாங்கும் மனிதர், வைரல் வீடியோ - monkey
லக்னோ: இருசக்கர வாகனத்தில் தெருவுக்குள் தனியாக வந்த நபரை குரங்குக் கூட்டம் துரத்தி துரத்தி கடிக்கு காட்சி வைராலாகி வருகிறது.
nik
உத்தரபிரதேச மாநிலம் பிருந்தாவனம் பகுதியில் வசித்துவரும் நிகுஷ் கோயல் என்பரை, குரங்குகள் துரத்தி துரத்தி கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.