குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத்தின் 11ஆவது நுழைவு வாயிலில் இன்று நுழைந்தார். அப்போது அவருக்கு நாடாளுமன்ற சுகாதார அலுவலர்கள் தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தினர்.
வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை!
டெல்லி: மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது.
Rajya Sabha Coronavirus outbreak COVID-19 Chairman M Venkaiah Naidu வெங்கையா நாயுடுக்கு தெர்மல் ஸ்கேன் சோதனை! இந்தியாவில் கரோனா வைரஸ், வெங்கையா நாயுடு, வைரஸ் தொற்று பரிசோதனை Venkaiah Naidu gets thermal-scanned as he enters Parliament“
அதன் பின்னரே அவர் நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். கரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உலகில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 151 பேருக்கு இந்த வைரஸ் அறிகுறிகள் தென்படுவதாக, சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'கை கழுவுவோம், கரோனாவை விரட்டுவோம்'- கேரள காவலர்கள் விழிப்புணர்வு நடனம்!