அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் உள்ள சசிகலாவை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
சசிகலாவை இன்று சந்திக்கிறார் டிடிவி தினகரன் - Bangalure
பெங்களூரு: அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் உள்ள சசிகலாவை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
ttv dinakaran meet sasikala
இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் அடுத்த மாதம் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து இருவரும் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Apr 23, 2019, 5:29 PM IST