கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சோமு. இவர் மைசூரில் உள்ள உயிரியல் பூங்காவில் ஆதரவற்ற யானைகளை பராமரித்துவருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன், கொல்லேகலா காட்டில் பிறந்த யானைக்குட்டி ஒன்றை இவர் மைசூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டுவந்து கவனத்துவருகிறார்.
இளைஞரிடம் அன்பை பொழியும் யானைக்குட்டி! - மனிதனிடம் அன்பு மழை பொழியும் யானை
பெங்களூரு: மைசூரைச் சேர்ந்த இளைஞருக்கும் யானை குட்டிக்கும் இடையிலான பாச பிணைப்பை பிரதிபலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கவர்ந்துள்ளது.
True friendship: Baby elephant incredibly shows deep affection for human friend
தற்போது இந்த யானைக்குட்டி சோமு மீது அதித பிரியம் கொண்டுள்ளது. அவருடன் ஓடியாடி குழந்தைபோல் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.