தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் நாளை பரப்புரையை தொடங்கும் ரங்கசாமி - election campaign

புதுச்சேரி: என் ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாராயணசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி நாளை முதல் பரப்புரையை தொடங்குகிறார்.

ரங்கசாமி

By

Published : Mar 30, 2019, 9:23 PM IST

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நாளை முதல், தொகுதி வாரியாக அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி தீவிர பரபரப்புரையில் ஈடுபடவுள்ளார்.

அதன்படி நாளை காலை 7 மணிக்கு கனகச் செட்டிகுளம் பகுதியில் இருந்து ஜக்கு சின்னத்திற்கு ஆதரவாக பரப்புரையை தொடங்குகிறார். இந்த பரப்புரையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details