பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மக்களவை தொகுதியான குவாலியரில் காங்கிரஸுன் கை ஓங்கி வருவதால் அவரை தொகுதி மாற்றி போட்டியிட கட்சி பிரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் குவாலியர் தொகுதியில் போட்டியிட்டு மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நரேந்திர சிங் தோமர்.