புதுச்சேரி மாநில தேர்தல் பார்வையாளர் நடராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்து கொண்டன.
புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு
புதுச்சேரி: இரண்டாம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் இயந்திரங்கள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டது.
வாக்குபதிவு இயங்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு
கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 3, 2019, 2:56 PM IST