அமெரிக்காவின் லெக்சிங்டனில் உள்ள கென்டக்கி மாலில் நேற்று (ஆகஸ்ட் 24) மாலை துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கென்டக்கி மாலில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு - US
லெக்சிங்டன்: கென்டக்கி மாலில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்ற சுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
three-shot-1-killed-inside-uss-lexington-mall
இது குறித்து லெக்சிங்டன் காவல்துறை தலைவர் லாரன்ஸ் வெதர்ஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "நாங்கள் இதுவரை சேகரித்த தகவல்களிலிருந்து சம்பந்தப்பட்ட நபர்கள் பரஸ்பரம் தெரிந்தவர்களாக இருபார்கள் என்று தோன்றுகிறது. அலுவலர்கள் மாலில் உள்ள ஒவ்வொரு கடையையும் சோதனை செய்தனர். இதில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்றார்.