மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
லாரி மீது பேருந்து மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு - மேற்கு வங்கத்தில் லாரி மீது பேருந்து மோதி விபத்து
மேற்கு வங்கம் மாநிலம் பித்தாநகர் பகுதியில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
three killed in an Accident in Siliguri west bengal
இந்த விபத்து பித்தாநகர் என்னுமிடத்தில் அதிகாலை மூன்று மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்து நான்கு பேரும் வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க... அரசுப் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு