இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்களை சுங்க அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடமிருந்து செங்கல் வடிவிலான 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 32 லட்சம் ரூபாய் என சுங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 580 கிராம் தங்கம் பறிமுதல் - இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையம்
டெல்லி: இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தில் தங்கம் கடத்திய மூவரை சுங்க அலுவலர்கள் இன்று (ஆக. 9) கைது செய்தனர்.
three-held-for-smuggling-gold-from-delhis-igi-airport
இதையடுத்து, அவர்கள் மூவரையும் சுங்க அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, துபாயில் இருந்து வந்த இரண்டு விமான பயணிகளிடம் தங்க கட்டிகளை டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 34 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என சுங்க அலுவலர்கள் தெரிவித்தனர்.