ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் அருகே உள்ள கிராமத்தின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், 13 வயதான சிறுமி. இவருக்கு கடந்த சில நாள்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியை அப்பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 17 வாரங்கள் கர்ப்பமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.